Swiss News In Tamil
சுவிஸ் விமான சேவை ஐரோப்பாவிற்கான சேவையை மேலும் விஸ்தரிப்பு

சுவிஸ் விமான சேவை நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்கான சேவையை விஸ்தரித்துள்ளது.
புத்தாண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோடைகாலம் முதல் இந்த புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான விமான சேவை இவ்வாறு புதிய சேவைகளை திட்டமிட்டுள்ளது.
சூரிச்சல் இருந்து ஜெர்மனியின் ஜெர்மன் நகருக்கும் ஜெனிவாவில் இருந்து நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோ விற்கும் புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[penci_related_posts dis_pview=”yes” dis_pdate=”yes” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”2″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]ஏற்கனவே இந்த ஆண்டில் ஸ்லோவாக்கியா, ரோமானியா அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு புதிதாக விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த புதிய விமான சேவையை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.





