Swiss News In Tamil
டெசினோவில் விடுமுறைநாட்களில் அதிக ரயில் சேவைகள்
டெசினோவில் விடுமுறைநாட்களில் அதிக ரயில் சேவைகள், அசென்ஷன் மற்றும் பெந்தெகொஸ் வார இறுதி விடுமுறை நாட்களில் டெசினோவிற்கு 60 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில்வே அறிவித்துள்ளது.

ஈஸ்டர் விடுமுறையைப் போலவே, முறையே மே 9 மற்றும் மே 19 ஆகிய இரண்டு நாட்களிலும் 61 கூடுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய ரயில்வே மேலும் குறிப்பிட்டுள்ளது.





