Swiss News In Tamil

Rapperswil நகரில் இடம்பெறும் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வு

இவ்வருடத்தில் Rapperswil நகரில் இடம்பெறும் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வு. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

சாரங்கி இசைக்குழுவின் இன்னிசையோடு இந்தியக் கலைஞர்களான விஜய் டிவி புகழ் மா. கா. பா. ஆனந்த், சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா மற்றும் பின்னணிப்பாடகி மானசி அவர்களுடன் மேலும் பல பின்னணிப் பாடகர்களுடன் தனது சுரத்தட்டு இசையினால் அழகு சேர்க்கும் விஜயன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கும் ‘ஆரம்பம்’ சிறப்பு இன்னிசை கொண்டாட்டம்.

Rapperswil, மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வு, aarampam

இவர்களுடன் 120 க்கும் மேற்பட்ட ஈழத்து கலைஞர்கள் பங்கு பற்றும் இசை மற்றும் நடன விருந்தினையும் உங்களுக்காக வழங்க உள்ளார்கள்.*

20.04.2024 அன்று அழகு கொஞ்சும் Rapperswil நகரில் உங்களை சந்திக்க நாங்க ரெடி.. நீங்க ரெடியா..?*

*பிரதான ஊடக அனுசரணை* :-
சுவிஸ்தமிழ் வானொலி மற்றும் SwissTamil24.Com இணையம்

Related Articles

Back to top button