Swiss News In Tamil

டிசினோ மாகாணத்தில் இத்தாலியரின் சடலம் மீட்பு

டிசினோ மாகாணத்தில் இத்தாலியரின் சடலம் மீட்பு இன்று வியாழனன்று டிசினோ மாகாணத்தில் 35 வயதுடைய ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசினோ மாகாணத்தில்

கண்டெடுக்கப்பட்ட சடலம் 35 வயதுடைய இத்தாலியரின் உடல் என டிசினோ காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்துடன் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர் 56 வயதான சுவிஸ் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button