சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ விதிக்க முன்மொழிவு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ விதிக்க முன்மொழிவு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு புதிய “பாதுகாப்பு வரி” ஒன்றை அறிமுகப்படுத்தும் முன்மொழிவை தேசிய சபை (National Council) வியாழக்கிழமை ஆதரித்துள்ளது. இந்த யோசனையை சுவிஸ் மக்கள் கட்சி (SVP)…









