“சுவிஸ் இராணுவம் சுவிஸ் உணவை வாங்காதா?”… நாடாளுமன்றத்தில் கடும் சர்ச்சை!
“சுவிஸ் இராணுவம் சுவிஸ் உணவை வாங்காதா?”… நாடாளுமன்றத்தில் கடும் சர்ச்சை! சுவிஸ் இராணுவ வீரர்களுக்கான உணவுப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்திருப்பது தற்போது நாட்டில் கடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 18.5 மில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் மதிப்பிலான…










