சுவிட்சர்லாந்தில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளன. இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகளவில் வரையறுக்கப்பட உள்ளது. தற்காலிக அடிப்படையில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும் என…

சுவிசில் இடம்பெற்ற உலகின் சிறந்த ராக்லெட் சீஸ்களுக்கான போட்டி

சுவிசில் இடம்பெற்ற உலகின் சிறந்த ராக்லெட் சீஸ்களுக்கான போட்டி உலகின் சிறந்த ராக்லெட் சீஸ்களுக்கான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றது. ராக்லெட் சீஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது கன்டன் வலீசில் உள்ள மோர்கின்ஸ் ஸ்கை ரிசார்ட்டில்…

சுவிட்சர்லாந்தில் மின்சார பயன்பாடு மோசடி குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் ஒன்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார பயன்பாட்டை வரையறுக்கும் வகையிலான கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இணைய வழியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தினால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த…

Zug கன்டோனில் ட்ரக் வண்டி ஒன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயம்

Zug கன்டோனில் ட்ரக் வண்டி ஒன்று குடைசாய்ந்ததில் 38 வயதுடைய ஓட்டுனர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஹூனென்பெர்க்கில் உள்ள மாஷ்வாண்டே தெருவில் இடம்பெற்றுள்ளது. சாலையை விட்டு விலகிய ட்ரக் வண்டி குடைசாய்ந்து…

சுவிட்சர்லாந்தில் குளிருடனான காலநிலை எதிர்வுகூறல்.!!

சுவிட்சர்லாந்தில் வார இறுதி நாட்களில் ஓரளவு வெப்பத்துடனான காலநிலையை நிலவி வந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் குளிருடரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர்களுக்கு குறைந்த பகுதிகளில் பனிப்பொழிவு…

Basel நகரத்தில் நபர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல்..!!

Basel நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாசல் நகர போலீசாரின் அறிவிப்பின் படி குறித்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 42 வயதுடைய ஒரு நபர் இன்னும் சிலரால்…

துர்காவ் கன்டோனில் அதிவேகமாக பயணித்தவரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

துர்காவ் கன்டோனில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 23 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது ஸ்பீட்மீட்டரில் மணிக்கு 163 கிலோமீட்டர் வேகத்தில் நகருக்கு வெளியே பிடிபட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட…

Rapperswil-Jona பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் படுகாயம்

சென்ட்காலன் மாகாணம் Rapperswil-Jona பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உட்பட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவரும் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் Rapperswil – சென்டகாலன் வீதியில் ( St.Gallerstrasse) இடம்பெற்றுள்ளது.…

சென்ட்காலன் மாகாணம் Sargans இல் இடம்பெற்ற கார் விபத்து.!!

சென்ட்காலன் மாகாணம் சர்கான்சில் வீதி கட்டுமான பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் கொள்கலன் ஒன்றின் மீது மோதி கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தினை ஏற்படுத்தியவர்…

சூரிச் Volketswil இல் நடந்த பயங்கர வாகன விபத்து-.!!

சூரிச் Volketswil இல் நடந்த வாகன பயங்கர வாகன விபத்து-.!! சனிக்கிழமை மதியம் (அக்டோபர் 28, 2023) Volketswil இல் நடந்த வாகன விபத்தில் ஒரு குழந்தையும் ஒரு ஆணும் காயமடைந்தனர். மேலும் மூன்று பேரை பரிசோதிக்க மருத்துவமனைக்கு…