Swiss News In Tamil
சுவிசில் இடம்பெற்ற உலகின் சிறந்த ராக்லெட் சீஸ்களுக்கான போட்டி
சுவிசில் இடம்பெற்ற உலகின் சிறந்த ராக்லெட் சீஸ்களுக்கான போட்டி உலகின் சிறந்த ராக்லெட் சீஸ்களுக்கான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றது.

ராக்லெட் சீஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது கன்டன் வலீசில் உள்ள மோர்கின்ஸ் ஸ்கை ரிசார்ட்டில் இடம்பெற்றது. 90 போட்டியாளர்கள் பங்கு பற்றிய இந்த போட்டியில் பல்வேறு வகையான சீஸ்கள் இடம்பெற்றிருந்தன.
அவற்றில் கன்டேதன் ஒப்வால்டன் மற்றும் கன்டோன் வலீசில் (valais) உள்ள சீஸ் வகைகள் மிகச்சிறந்த தரத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.






