Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் குளிருடனான காலநிலை எதிர்வுகூறல்.!!

சுவிட்சர்லாந்தில் வார இறுதி நாட்களில் ஓரளவு வெப்பத்துடனான காலநிலையை நிலவி வந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் குளிருடரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வார இறுதி நாட்களில்

இன்று இரவு முதல் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர்களுக்கு குறைந்த பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படும் என சுவிட்சர்லாந்து காலநிலை எதிர்வுகூறல் மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button