சுவிஸ் சர்வதேச விமான சேவை வருமானம் அதிகரிப்பு

சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வேலை நிறுத்தம், சீரற்ற காலநிலை உள்ளிட்ட காரணிகளை தாண்டி 99 வீதமான விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் சுவிஸ் விமான சேவை…

சூரிச் விமானநிலையத்தில் இந்தியர்கள் ஏழு பேர் கைது.!

சூரிச் விமானநிலையத்தில் இந்தியர்கள் ஏழு பேர் கைது.! போலி விசாக்கள் மூலம் சூரிச் விமான நிலையம் ஊடாக வேறு நாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த சம்பவம், கடந்த அக்டோபர் 24/25 ம், திகதிகளான…

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் சுவிட்சர்லாந்து விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் சுவிட்சர்லாந்தின் லவுசான் பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்து ஜனாதிபதி எலொய்ன் பீரெஸ்ட் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன்…

சுவிட்சர்லாந்தில் கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக்குமாறு கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கஞ்சா போதை பொருளையும் விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் அனுமதி வழங்கும் முனைப்புகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கஞ்சா போதைப் பொருள் மற்றும் அது சார் உற்பத்திகள் தொடர்பில்…

விமானப் பயணிகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் விமானப் பயணிகள் தகவல்களை பரிமாறிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொலிஸ் தகவல் பரிமாற்றத்திற்கு இந்த இணக்கப்பாடு உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய…

சொலுத்தூர்ன் கன்டோன் ஓல்ட்டனில் மரத்துடன் மோதிய கார்

சொலுத்தூர்ன் கன்டோன் ஓல்ட்டனில் மரத்துடன் மோதிய கார் இன்று அதிகாலை ஓல்ட்டன் நகரில் ஏற்பட்ட விபத்தில் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமை, நவம்பர் 1, 2023 அன்று, அதிகாலை 3:45 மணியளவில், 18 வயது இளைஞன் ஒரு பச்சை…

சுவிஸ் அரசாங்கம் வான் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

சுவிட்சர்லாந்து அரசாங்கம் வான் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு சட்டமாக நீண்ட தூர ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுமார் 300 மில்லியன்…

சுவிட்சர்லாந்தில் கேரட் தோட்டத்தில் கிடைத்த புதையல்.!!

சுவிட்சர்லாந்தில் கேரட் தோட்டத்தில் கிடைத்த புதையல்.!! சமீபத்தில், நார்வே நாட்டுப் பெண் ஒருவர், தோட்டத்தில் தவறவிட்ட தனது ஒற்றைக் கம்மலைத் தேடும்போது, 1,000 வருடப் பழமை வாய்ந்த விலைமதிப்பில்லா சில பொருட்களைக் கண்டுபிடித்தார். அதேபோல, வேல்ஸ் நாட்டில், மெட்டல்…

Dietikon இல் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்தில் தீ.!!

Dietikon இல் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதாக கன்டோனல் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  டயர்கள்…

A13 – Chur நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்து

A13 – Chur நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்து சுவிட்சர்லாந்தின் A13 நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கரவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. மேலும் இவ்விபத்து…