சுவிட்சர்லாந்து செய்திகள் (14/11/2023) – Swiss Tamil News Today

தமிழில் சுவிட்சர்லாந்து செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கும் ஒரே ஒரு யுரிப் சானல். அன்பார்ந்த சுவிட்சர்லாந்து மக்களே உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் எம்மவர் நிகழ்வுகள் மற்றும் படைப்புகளை இங்கே நீங்கள் வெளியிடமுடியும். உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்ற…

சுவிஸ் பேர்ன் நகரில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் பலி.!!

சுவிஸ் பேர்ன் நகரில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் பலி.!! சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணம் ஸ்டூடன் (BE) அருகே A6 இல் ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது. டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை, நவம்பர்…

சுவிஸில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி

சுவிஸில் வேர்ன் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேர்னில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேரணி மற்றும் போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.…

சுவிஸ் அரசாங்க இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்.!!

சுவிட்சர்லாந்தின் அரசாங்க இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யா ஹக்கர்களினால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அரசியல் காரணிகளின் அடிப்படையில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக செயல்பட்டு வரும்…

சூரிச் நகரில் வாடகை தொகை அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் வாடகை தொகை அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் சூரிச் நகரில் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணியாக பயணித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. வீடுகளுக்கு காணப்படும் தட்டுப்பாடு மற்றும் அதிக…

சுவிட்சர்லாந்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி

சுவிட்சர்லாந்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடைமுறை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சளி காய்ச்சலில் இருந்து மாணவர் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு…

நடுவானில் தரையிறங்க முடியாமல் தவித்த சுவிஸ் விமானம்

நடுவானில் தரையிறங்க முடியாமல் தவித்த சுவிஸ் விமானம் கடந்த வாரம் சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனி புறப்பட்ட சுவிஸ் விமானம் ஒன்று, ஜேர்மனியில் தரையிறங்க முடியாததால், மீண்டும் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்கு… கடந்த வியாழக்கிழமை, சுவிட்சர்லாந்தில்…

சுவிசில் ஈழ தமிழ் சிறுமி விவகாரம் – தாய் பரபரப்பு வாக்குமூலம்

சுவிசில் ஈழ தமிழ் சிறுமி விவகாரம் – தாய் பரபரப்பு வாக்குமூலம் சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி, ஒரு தாய் தனது குழந்தையை கண்டித்தும், தகாத வார்த்தைப்பிரயோகங்ளால் திட்டியும் வெளியான காணொளி…

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தாய்.! (VIDEO)

சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டு நாட்களாக தமிழர்கள் மத்தியில் அதிக பேசுபொருளாக இருக்கக்கூடிய செய்தி மீண்டும் சூடு பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் சென்ட்காலன் மாகாணத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஒரு தாய் தனது 10 வயது பெண் குழந்தைக்கு பேசத்தாகத வார்த்தைகளால்…