சுவிட்சர்லாந்தில் மான்களைக் கொல்ல திட்டம்..!!

சுவிட்சர்லாந்தில் மான்களைக் கொல்ல திட்டம்..!! சுவிஸ் மாகாணமொன்றில் அதிகரித்து வரும் மான்கள், காட்டுப்பன்றிகள் முதலான விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டு வருகிறது. விலங்குகள் ஆதரவு அமைப்பு எதிர்ப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் மான்கள், காட்டுப்பன்றிகள் முதலான…

சுவிட்சர்லாந்தில் நாளைய தினம் நேரமாற்றம்

சுவிட்சர்லாந்தில் நாளைய தினம் நேரமாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தை முன்னிட்டு இவ்வாறு நேரமாற்றம் வழமையாக அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறையும் குளிர்காலத்திற்காக இவ்வாறு நேரமாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது. நாளைய தினம் (29-10-2023) ஒரு…

சுவிஸ் சுரங்கப்பாதை நடுவே காரை நிறுத்திய ஜேர்மன் பாடகர் சிக்கலில்.!!

சுவிஸ் சுரங்கப்பாதை நடுவே காரை நிறுத்திய ஜேர்மன் பாடகர் சிக்கலில்.! சுவிட்சர்லாந்தில் உள்ள சுரங்கப்பாதையின் நடுவில் தனது காரை நிறுத்தி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் சுவிஸ் போலீசாரின் வலையில்…

பாசல் நகரில் பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்.!!

பாசல் நகரில் கடந்த புதன் கிழமை பட்டப்பகலில் கொள்ளைச்சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அக்டோபர் 25 2023 அன்று பிற்பகல் 3:30 மணிஅளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்செல்ஸ் வீதி வழியாக பயணித்த 67 வயதுடைய ஒருவரை அடையாளம் தெரியாத…

சுவிஸில் இருந்து போலாந்துக்கு திருடி செல்லப்பட்ட E-பைக்குகள்

சுவிஸில் இருந்து போலாந்துக்கு திருடி செல்லப்பட்ட E-பைக்குகள் பாசலில் செப்டம்பரின் நடுப்பகுதியில், ஒரு டெலிவரி டிரக்கைச் சோதனை செய்தபோது, ​​சுங்கத்துறை ஊழியர்கள் 24 திருடப்பட்ட இ-பைக்குகளைக் கண்டறிந்துள்ளதாக மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம்  கடந்த வியாழக்கிழமை…

பாசல் முல்ஹவுஸ் விமான நிலையத்தில் மீண்டும் குண்டு அச்சுறுத்தல்

பாசல் முல்ஹவுஸ் விமான நிலையத்தில் மீண்டும் குண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான்கு தடவைகள் இவ்வாறு குண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குண்டுப் பீதி காரணமாக பேசல் முல்ஹவுஸ் அல்லது யூரோ விமான நிலையத்தின் விமானப் பயணங்கள்…

ஆர்காவ் நதிக்கரையில் பெண் பாலியல் வன்கொடுமை

ஆர்காவ் மாகாணத்தில் பெண் ஒருவரை பாலியல் வேட்டையாடிய நபர் ஒருவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :- கடந்த சனிக்கிழமை ஒக்டோபர் 21, 2023 அன்று ஆர்காவ் மாகாணத்தில்…

சுவிஸில் கட்டுமானத்துறையில் ஆளணி பற்றாக்குறை

சுவிஸில் கட்டுமானத்துறையில் ஆளணி பற்றாக்குறை சுவிட்சர்லாந்தில் கட்டுமான தொழில்துறையில் ஆளணி வளப்பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் கட்டுமான நிறுவனங்கள் கவனம் செலுத்த…

மத்திய கிழக்கு போர் : சுவிஸ் பொருளாதாரம் பாதிப்பு

மத்திய கிழக்கு போர் பதற்றம் சுவிஸ் பொருளாதாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பல்வேறு மருந்து பொருள் நிறுவனங்கள் இஸ்ரேலில் இயங்கி வருகின்றன. மேலும் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை நம்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ்…

சுவிஸில் ஒரே டிக்கட்டில் விமான மற்றும் ரயில் சேவை

சுவிஸில் ஒரே டிக்கட்டில் விமான மற்றும் ரயில் சேவை ஜெனிவாவில் விமானம் மற்றும் ரயில் ஆகியவற்றில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் விமான சேவை நிறுவனமும் சுவிட்சர்லாந்து ரயில்வே சேவை நிறுவனம் இணைந்து இந்த…