சுவிட்சர்லாந்தில் தபால் கட்டணங்களின் விலை அதிகரிப்பு .!
சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டு முதல் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை அதிகரிப்பை மக்கள் எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு மேலும் சில விலை அதிகரிப்புகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள், மின்சாரக் கட்டணங்கள், வாடகைகள்,…

