வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் சுவிஸ் நகரங்கள் எவை தெரியுமா…?
வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் சுவிஸ் நகரங்கள் எவை தெரியுமா…? சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் சுவிஸ் குடிமக்களைவிட அதிக அளவில் வெளிநாட்டவர்கள் வாழ்கிறார்களாம்! சுவிட்சர்லாந்தில் 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். குறிப்பாக, புலம்பெயர்தல் காரணமாக, சில…
