சுவிட்சர்லாந்து இன்றைய முக்கிய செய்திகள் (31/12/2023

சுவிட்சர்லாந்து இன்றைய முக்கிய செய்திகள் (31/12/2023 தமிழில் சுவிட்சர்லாந்து செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கும் ஒரே ஒரு யுரிப் சானல். அன்பார்ந்த சுவிட்சர்லாந்து மக்களே உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் எம்மவர் நிகழ்வுகள் மற்றும் படைப்புகளை இங்கே நீங்கள் வெளியிடமுடியும்.…

சுவிட்சர்லாந்தில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்..!

சுவிட்சர்லாந்தில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்..! இன்றைய தினம் புத்தாண்டை வரவேற்க சுவிட்சர்லாந்து மக்கள் ஆவலுடனும் குதூகலத்துடன் ஆயத்தமாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தின் பல்வேறு கன்டோன்களிலும் மாலை நேரம் தொடக்கமே பட்டாசு சத்தங்கள் ஆங்காங்கே கேட்க ஆரம்பித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் பட்டாசு வெடிப்பதற்கு…

சுவிட்சர்லாந்தில் அரங்கம் நிரம்பி வழிந்த “வணக்கம் சுவிஸ்” தமிழர் நிகழ்வு.!!

சுவிட்சர்லாந்தில் அரங்கம் நிரம்பி வழிந்த “வணக்கம் சுவிஸ்” தமிழர் நிகழ்வு.!! நேற்றைய தினம் சூரிச் வரசித்தி மகால் மண்டபத்தில் “வணக்கம் சுவிஸ் இரண்டாயிரத்து இருபத்து மூன்று” தமிழர் இசை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. சுவிஸ் சூப்பர் மெலோடிஸ் இசைக்குழுவின்…

சுவிட்சர்லாந்தில் பட்டாசு வெடிக்க இருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.!

சுவிட்சர்லாந்தில் பட்டாசு வெடிக்க இருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!! ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு சிறப்பு சந்தர்ப்பங்களில் சுவிட்சர்லாந்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. ஆனால் சுவிட்சர்லாந்தில் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பட்டாசுகளை வெடிக்க முடியாது என்பது இங்கு வாழும் மக்கள்…

இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான சில ரயில் சேவைகள் ரத்து

இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான சில ரயில் சேகைள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வராந்தம் நடைபெறும் 316 சேவைகளில் 38 சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. தென்மேற்கு சுவிட்சர்லாந்திற்கும் இத்தாலிக்கும் இடையிலான சேவையே…

சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை புத்தாண்டு கொண்டாட ரெடி.!!

சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை புத்தாண்டு கொண்டாட ரெடி.!! பிரபல இந்திய நடிகையான கரீனா கபூர், விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அவர் சுவிட்சர்லாந்தில் உள்ளார். சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் கரீனா, தனது விடுமுறை தொடர்பான…

சுவிஸ் நாட்டில் 2024 இல் ஏற்படப்போகும் மாற்றம் : நன்மையும் தீமையும்

சுவிஸ் நாட்டில் 2024 இல் ஏற்படப்போகும் மாற்றம் : நன்மையும் தீமையும்  சுவிட்சர்லாந்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் விலைவாசிகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள்…

கிளாருஸ் கன்டோனில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் வெளியான தகவல்.!!

கிளாருஸ் கன்டோனில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் வெளியான தகவல்.!! கன்டோன் கிளாருசில் உள்ள ஷ்வாண்டன் பகுதியில் அண்மையில் பாரிய நிலச்சரிவு ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவத்தினால் பல வீடுகள் சேதமைடந்தும், மண்ணுக்குள் புதையுண்டும் போனது. இதனால் குடியிருப்பாளர்கள் பலர்…

ஜெனிவா விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.!!

ஜெனிவா விமான நிலையத்தில் ஊழியர்கள் சிலரின் வேலைநிறுத்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் கீஸ்டோன் எஸ் டி ஏவிடம் உறுதிப்படுத்தியபடி, வேலைநிறுத்தம் செய்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒரு உடன்பாடு…

சூரிச் Hinwil பகுதியில் தாக்குதல் : ஒருவர் படுகாயம்.!!

சூரிச் கன்டோன் ஹின்வில் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர்களுக்கிடையிலால மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த மோதல் சம்பவம் தொழில்துறை மையம் ஒன்றில்…