கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் காயம்
வீடு ஒன்றில் இருந்த கிறிஸ்மஸ் மரம் தீப்பிடித்தமையினால் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இருபத்தி மூன்றாம் திகதி சனிக்கிழமை சென்காலன் கன்டோனில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் சென்ட்காலன் கன்டோனிலுள்ள பல்கேஐ; நகரிலுள்ள வீடு ஒன்றில்…
