சுவிஸ் ட்ரோன் விநியோகம் – காலம் தாழ்த்தும் இஸ்ரேல்
சுவிஸ் ட்ரோன் விநியோகம் – காலம் தாழ்த்தும் இஸ்ரேல் சுவிட்சர்லாந்திற்கான ட்ரோன் விநியோகத்தை, இஸ்ரேல் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 2024ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலிய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்திற்கு வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 2026ம் ஆண்டில் ட்ரோன்கள்…
