சூரிச் Langstrasse இல் இடம்பெற்ற தீ விபத்து.!! 7 பேர் பாதிப்பு.!
சூரிச் Langstrasse இல் இடம்பெற்ற தீ விபத்து.!! 7 பேர் பாதிப்பு.! வெள்ளிக்கிழமை காலை நடந்த ஒரு சம்பவத்தில், லங்திராசாவில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அவசர அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு…
