Swiss News In Tamil

239 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் புதைபடிமங்கள் மீட்பு

239 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் புதைபடிமங்கள் மீட்பு

239 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் புதைபடிமங்கள் மீட்பு டிசினோவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 239 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 248 பூச்சிகளின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Meride க்கு அருகில் உள்ள Gaggiolo ஓடையில் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதை படிமங்களில் பழமையான குளவி இதுவாகும்.

239 மில்லியன்

ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த இந்த பூச்சிகள், டைனோசர்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை.

2 மில்லிமீட்டர்கள் தொடக்கம  2.5 சென்டிமீட்டர்கள் வரையிலான, சிறிய பூச்சிகளாக இருந்தபோதிலும், கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமங்கள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

மூலம் -bluewin

Related Articles

Back to top button