Swiss News In Tamil
ஒலிம்பிக்கில் எட்டு பதக்கங்களுடன் நாடு திரும்பிய சுவிஸ் வீரர்கள்
ஒலிம்பிக்கில் எட்டு பதக்கங்களுடன் நாடு திரும்பிய சுவிஸ் வீரர்கள்
ஒலிம்பிக்கில் எட்டு பதக்கங்களுடன் நாடு திரும்பிய சுவிஸ் வீரர்கள் பிரான்ஸ்சில் இடம்பெற்று வந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் சார்பில் சுவிஸ் ஒலிம்பிக் அணி எத்தனை பதக்கங்களை வென்றது என்பது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் விளையாட்டு வீரர்கள் 8 பதக்கங்களுடன் பாரிஸில் இருந்து நாடு திரும்புகிறார்கள்.

துப்பாக்கி சுடுவதில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம், குதிரையேற்றப் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் டிரையத்லானில் ஒரு வெண்கலம், பீச் வாலிபால், சைக்கிள் ஓட்டுதல் BMX பந்தயம் மற்றும் படகோட்டுதல் ஆகியவற்றில் தலா ஒரு வெண்கலம் என்பவற்றை சுவிட்சர்லாந்து வீரர்கள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





