கோதார்டுக்கு முன்னால் 10 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல்
கோதார்டுக்கு முன்னால் 11 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல்
கோதார்டுக்கு முன்னால் 10 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல்.!!
Gotthard நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலின் முன் இன்று மதியம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால், Erstfeld மற்றும் Göschenen இடையே பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் பயணிக்க முடியாமல் முடங்கிப் போயிருந்தன.
இதனால் வாகனங்கள் அதனைக் கடந்து செல்வதற்கு, ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது.

சுவிட்சர்லாந்தில் பாடசாலை விடுமுறை பல கன்டோன்களில் முடிவுறும் தருவாயில் இருப்பதால் அருகில் உள்ள நாடுகளுக்கு வி;டுமுறையில் சென்ற பலர் சுவிசிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கோத்தார்ட் பாதையில் அடிக்கடி பாரியளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





