Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற அடிப்படை சிலம்பப் பயிற்சி செயலமர்வு
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற அடிப்படை சிலம்பப் பயிற்சி செயலமர்வு
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற அடிப்படை சிலம்பப் பயிற்சி செயலமர்வு சுவிஸ் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற “ஆட்டம் விளையாட்டு நாள்” நிகழ்வில் உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் Wusf Silambam சுவிஸ் கிளையின் ஆசான் Shwabdhesh Gowridhasan அவர்களது வழிகாட்டலில் அடிப்படை சிலம்பப் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.

புகைப்படஉதவி :- Gowridhasan Vibulananthan






