Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒரு வார கால இடைவெளியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 17 புதிய கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த வாரம் குறித்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. எவ்வாறெனினும், கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை கடந்த வாரத்தை விடவும் இந்த வாரம் குறைவானதாக பதிவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில், சுவிஸில் கோவிட், சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,
சுவிட்சர்லாந்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த வாரம் 61374 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த வாரம் 69173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கோவிட் பெருந்தொற்று காவுகை வீதம் ஒரு மாத கால இடைவெளியில் வீழ்ச்சியடைந்து 18.4 வீதமாக மாற்றமடைந்துள்ளது.

இதேவேளை, சீனா போன்ற நாடுகளில் கோவிட் பெருந்தொற்று மீளவும் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் சில நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளின் பயணங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button