Swiss News In Tamil

கிளாரஸ் தெற்கில் 45 வயதான மலை ஏறுபவர் விழுந்து பலி

கிளாரஸ் தெற்கில் 45 வயதான மலை ஏறுபவர் விழுந்து பலி

கிளாரஸ் தெற்கில் 45 வயதான மலை ஏறுபவர் விழுந்து பலி சென்ட்காலன்மாகாணத்தைச் சேர்ந்த 45 வயதான மலையேறுபவர் ஞாயிற்றுக்கிழமை கிளாரஸ் தெற்கில் உள்ள (Limmeren) லிம்மரென் ஏரிக்கு மேலே விழுந்தார்.

இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது.

கிளாரஸ்

குறித்த சம்பவம் பற்றி இன்று திங்கள்கிழமை பிற்பகல் கிளாரஸ் கன்டோனல் போலீஸ் தெரிவிக்கையில், மொத்தம் நான்கு மலையேறிகளுடன்ஒரு மலை வழிகாட்டியின் தலைமையில் சுவிஸ் நபர் ஒரு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டார்.

45 வயதான அவர்  எவ்வாறு விழுந்தார் என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button