Swiss News In Tamil

சுவிசில் வாடகையைத் தொகைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

சுவிசில் வாடகையைத் தொகைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

சுவிசில் வாடகையைத் தொகைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவி வரும் வீடுகளுக்கான பற்றாக்குறை நிலைமையினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டு பகுதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 6.4 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சுவிசில்
Die Schweizer Mieten steigen weiter

சனத்தொகையை அதிகரிப்பு மற்றும் கட்டுமான பணிகளில் நிலவிவரும் மந்தகதி போன்ற காரணிகளினால் வீட்டு வாடகை தொகை குறைவடைய சாத்தியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வீட்டு நிர்மானத்திற்கான விண்ணப்பங்கள் அதிகளவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button