Swiss News In Tamil

சுவிஸில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை எச்சரிக்கை

சுவிஸில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை எச்சரிக்கை

சுவிஸில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் இந்த வார வானிலை முதன்முறையாக கோடைகால உணர்வைக் பலருக்கு கொடுத்திருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸில்

குறிப்பாக சூரிச் பகுதியில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலவேளைகளில் ஆலங்கட்டி மழையையும் பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button