Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் திருடப்பட்ட பைக்குகள் இத்தாலியில் கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்தில் திருடப்பட்ட பைக்குகள் இத்தாலியில் கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்தில் திருடப்பட்ட பைக்குகள் இத்தாலியில் கண்டுபிடிப்பு கடந்த வாரம், கன்டோன் Zug இல் உள்ள ஒரு கடையில் இருந்து ஊர்கு 150,000 மதிப்புள்ள பைக்குகளை திருடர்கள் திருடிச் சென்றனர்.

கடை உரிமையாளர் புருனோ பாட்டிக் கூறுகையில், வாடிக்கையாளர்களின் பைக்குகளை இழந்தது கவலையளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

சுவிட்சர்லாந்தில்

ஆனால் அதிஷ்டவசமாக திருடப்பட்ட பைக்குகளில் ஒன்றில் TRACKER இணைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் குறித்த சைக்கிள் இத்தாலியின் மிலன் அருகே உள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இத்தாலி போலீசார் கண்டுபிடித்தனர்.

பைக்குகள் இப்போது இத்தாலிய பொலிசாரிடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஆனால் அவை விரைவில் சுவிட்சர்லாந்துக்கு திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button