Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மீண்டும் பனிப்பொழிவு : வானிலை மையம் எதிர்வுகூறல்

சுவிட்சர்லாந்தில் மீண்டும் பனிப்பொழிவுக்கான சாத்தியம் – வானிலை மையம் எதிர்வுகூறல் சுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக நத்தார் பண்டிகை காலத்தில் பனிபொழிவை ஆவலாக எதிர்பார்பது வழமை.

ஆனால் இம்முறை நத்தார் பண்டிகை தினத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பனிப்பொழிவு காணமுடியவில்லை. இருப்பினும் எதிர்வரும் வாரங்களில் உயர்வான பகுதிகளில் பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், பனிப்பொழி, வானிலை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் உயர்வான மலைப்பிரதேசங்களில் பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் எனவும் உயரம் குறைந்த சமவெளிப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button