Swiss News In Tamil

பெருந்தொகையை நன்கொடையாக வழங்கிய சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டில் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான நன்கொடைகள் உக்கிரேன் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வருடாந்த நன்கொடை கொடுப்பனவு அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்கொடையாக வழங்கிய சுவிட்சர்லாந்து

வெளிநாட்டு அல்லது சர்வதேச உதவிகளுக்காக கொடுக்கப்பட்ட நன்கொடை தொகையானது 30% அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் அதிக எண்ணிக்கையில் டிஜிட்டல் முறையில் நன்கொடைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அளவில் 22 மில்ல மில்லியனாக காணப்பட்ட டிஜிட்டல் நன்கொடை அளவு தற்பொழுது 117 மில்லியன் ஆக உயர்வடைந்துள்ளது. (Source:- Tamilinfo)

Related Articles

Back to top button