Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு பதிவாகியுள்ளது.

அரிசியின் விலை 17.7 வீதமாகவும், சீனியின் விலை 15.6 வீதமாகவும், பட்டரின் விலை 12.3 வீதமாகவும், பாணின் விலை 10.9 வீதமாகவும், ஒலிவ் எண்ணெய் விலை 10.4 வீதமாகவும், முட்டையின் விலை 10.1 வீதமாகவும், மார்ஜரின் விலை 27.4 வீதமாகவும் உயர்வடைந்துள்ளது.

பணவீக்க நிலைமைகளினால் இவ்வாறு சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

சுவிட்சர்லாந்தில், விலைகள் அதிகரிப்பு, அரிசியின் விலை
சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Related Articles

Back to top button