Swiss News In Tamil

எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறும் சுவிஸ் பிரபலங்கள்

எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறும் சுவிஸ் பிரபலங்கள்..!! சுவிட்சர்லாந்தின் முக்கிய பிரபலங்கள் பலர் டுவிட்டர் எனப்படும் எக்ஸ் என்ற சமூக ஊடகத்தை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எக்ஸ் தளத்தின் உரிமையாளராக உலக செல்வந்தர்களாக கருதப்படும் எலொன் மஸ்க் திகழ்கின்றார்.

எக்ஸ் தள உரிமையாளர்கள் உண்மையை நிராகரிப்பதாக சுவிஸ் பிரபலங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் சில முக்கிய நிறுவனங்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளன.

எக்ஸ் தளத்தை

இதேவேளை, ஜெர்மனியின் 60 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வாளர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். எலொன் மஸ்க் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் சுவிஸ் பிரபலங்கள் டுவிட்டரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

Related Articles

Back to top button