Swiss News In Tamil

சூரிச் மாகாணத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு.

சூரிச் மாகாணத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு.

சூரிச் மாகாணத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு. சூரிச் மாகாணத்தில்இ ஜூலையில் வேலையின்மை விகிதம் 2ல் இருந்து 2.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜூலை மாத இறுதியில், சூரிச் மண்டலத்தில் உள்ள பிராந்திய வேலைவாய்ப்பு மையங்களில் (RAV) 18,357 பேர் வேலையில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று வேலைவாய்ப்பு அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது முந்தைய மாதத்தை விட 653 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button