Swiss News In Tamil

சுவிஸில் தமிழீழ மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 2025

சுவிஸில் தமிழீழ மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி காலத்தில், 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி வரை வீரச்சாவடைந்தும் இன்னும் மாவீரராக அறிவிக்கப்படாதவர்களில் தற்போதைய நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது. வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரையும் உரிமையுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கின்றனர்.

விரிவான தகவல்கள்:

📅 தேதி: 01.06.2025 (ஞாயிறு)
🕒 நேரம்: மதியம் 3:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை
📍 இடம்: Saal Biberina, Emmenstrasse 3, 4532 Biberist

மாவீரர் பணிமனை – தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை

Related Articles

Back to top button