Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

சுவிட்சர்லாந்து அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், இணைய தளங்கள் மற்றும் முக்கிய செயலிகள் என்பன மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தகவல்கள் எதுவும் கசியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 45 நிமிடங்கள் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து

Related Articles

Back to top button