Swiss News In Tamil

சுவிஸில் பணவீக்கம் குறைந்தும் உயரும் விலைவாசி

சுவிஸில் பணவீக்கம் குறைந்தும் உயரும் விலைவாசி

சுவிட்சர்லாந்தில், ஜனவரியில் 0.4 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 0.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், பணவீக்கம் குறைந்தும் விலைவாசி உயர்வது குறையவில்லை. ஜனவரியில் பொருட்கள் விலை சராசரியாக 0.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆக, பணவீக்கம் குறைந்தும் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதை நுகர்வோர் விலை குறியீடு (consumer price index) காட்டுகிறது.

அதன் பின்னணியிலிருக்கும் முக்கிய விடயம் வீட்டு வாடகையும் விமான கட்டண உயர்வும்தான். விலை குறைந்துள்ள ஒரே விடயம், பயன்படுத்தப்பட்ட கார்கள் மட்டுமே என சொல்லப்படுகிறது.

Related Articles

Back to top button