சுவிற்சர்லாந்தில் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்கள் சில தகவல்கள்.!!
சுவிற்சர்லாந்தில் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்கள் சில தகவல்கள்.!! நேற்றைய தினம் முதல் தல-தளபதி இருவருடைய வாரிசு’ ‘துணிவு’ திரைப்படங்கள் உலகாலாவிய ரீதியில் நேற்றைய தினம் வெளியாகி இருந்தது.
இது தொடர்பான முதல் காட்சி (1st Show) சம்மந்தப்பட்ட வீடியோக்கள் பல சமூக வலைத்தளங்களில் நேரலையாக நேற்று முழுவதும் ஒலி-ஒளி பரப்பாகிக்கொண்டிருந்தமை நீங்கள் எல்லோரும் பார்த்து ரசித்திருப்பீர்கள்.

இன்று இந்த திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் எங்கும் வெளியாகிய இந்த இரு திரைப்படங்களும் சுவிற்சர்லாந்து மண்ணிலும் நேற்றை தினமே திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சுவிற்சர்லாந்தின் எந்தெந்த தியேட்டர்களில் ‘வாரிசு’ ‘துணிவு’ திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. மற்றும் எந்தெந்த மாநிலத்தில் என்ன நேரத்தில் காட்சிகள் இருக்கின்றன என்பது தொடர்பாக பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
Varisu – Show Time – Kloten, Olten

அவ்வாறான சுவிற்சர்லாந்தின் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக அது சம்மந்தப்பட்ட விடயங்களை இந்த பதிவின் ஊடாக தருகிறோம். உங்கள் நண்பர்களும் அல்லது உறவுகளும் திரைப்படம் பார்க்கும் எண்ணத்தோடு இருப்பார்கள் எனவே இந்த செய்தியை அவர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள். நன்றி.
Thunivu – Show Time – Bern


Thunivu – Show Time – Kloten, Olten

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.





