Swiss News In Tamil

சூரிச்சில் மோதிக்கொண்ட இரு ட்ராம்கள் : நால்வர் காயம்

Two trams accidents in Zurich: Four injured

சூரிச்சில் மோதிக்கொண்ட இரு ட்ராம்கள் : நால்வர் காயம்– நேற்று வியாழன் மதியம் சூரிச்சில் இரண்டு ட்ராம் வண்டிகள் மோதிக் கொண்டன. குறித்த சம்பவம் பிற்பகல் 1:30 அளவில் லைன் 13 இல் இடம்பெற்றுள்ளதாக சூரிச் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டி ஏற்பட்டதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.

சூரிச்சில்

Source:- Kapo zurich / Image :- Nau.ch

Related Articles

Back to top button