Swiss News In Tamil
சுவிஸில் இடம்பெற்ற கராத்தே பயிற்சிப் பட்டறையும் சுற்றுப்போட்டியும்
சுவிஸில் இடம்பெற்ற கராத்தே பயிற்சிப் பட்டறையும் சுற்றுப்போட்டியும்
சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் சங்கத்தின் கராத்தே சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் சுவிட்சர்லாந்து பிரதம பயிற்றுனர் சென்செய்.வி.கெளரிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் பிரதம நடுவராக ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சிஹான் அலெக்ஸ்சான்டர் கடமையாற்றினார்.
இப்போட்டியில் சுமார் 120 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் கராத்தே பயிற்சிப் பட்டறையும் சு.து.அலெக்ஸ்சான்டரால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






