Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து இராணுவத்திலிருந்து மாயமான ஆயுதங்கள்.!!

சுவிட்சர்லாந்து இராணுவத்திலிருந்து பல ஆயுதங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து ஆயுத படைகளிலிருந்து 96 ஆயுதங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் இந்த ஆயுதங்கள் காணாமல் போன சம்பவங்களில் எண்ணிக்கை சராசரி சம அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து, இராணுவத்திலிருந்து,ஆயுதங்கள், Swiss ARmy, Swiss Army weopons

96 ஆயுதங்கள் இராணுவப் படையினரால் தொலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன ஆயுதங்களில் 82 ரைபல்களும், 14 கைத்துப்பாக்கிகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளன.

ஆயுதங்கள் காணாமல் போவதனை தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- TamilInfo

Related Articles

Back to top button