Swiss News In Tamil

சுவிஸ் அமைச்சர் ஒருவர் கீழே விழுந்து கை முறிவு.!!

சுவிஸ் அமைச்சர் ஒருவர் கீழே விழுந்து கை முறிவு.!!

சுவிஸ் அமைச்சர் ஒருவர் கீழே விழுந்து கை முறிவு.!! சுவிட்சர்லாந்தின் பொருளாதார, கல்வி மற்றும் ஆய்வுத்துறை அமைச்சர் கய் பெர்மிலான் கீழே விழுந்து வலது கை உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை அவரது அலுவலகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் அமைச்சர்

காயமடைந்த அமைச்சர் நோயாளர் காவு வண்டி ஊடாக அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெர்மிலான் சில நாட்கள் தங்கியிருந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வார் எனவும் அதுவரை  நாடாளுமன்ற உறுப்பினர் பீட் ஜேன்ஸ், அமைச்சர் பெர்மிலானின் பணிகளை முன்னெடுப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button