Swiss News In Tamil

சுவிஸ் பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சி

சுவிஸ் பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சி

சுவிஸ் பொருளாதாரம்  2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது,  2024 ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கிடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5% அதிகரித்துள்ளது.

சுவிஸ்

பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகத்தின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, இந்த வளர்ச்சி சராசரியை விட சற்று அதிகமாக உள்ளது.

0.2 முதல் 0.4% வளர்ச்சியை மட்டுமே பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 0.5% அதிகரித்துள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Back to top button