Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டு தொகை அதிகரிப்பு!!

சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டு தொகை அதிகரிப்பு!!

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் காப்பீட்டு செலவுகள் காரணமாக மக்கள் தங்கள் கட்டாய மருத்துவக் காப்பீட்டைச் செலுத்த முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில், 44 மில்லியன் பிராங்குகள் காப்பீட்டு வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டியிருந்ததாக கடன் ஆலோசனை சேவை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்
(c) keystone

காப்பீட்டு தொகைகள் சில முக்கிய மாகாணங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

உதாரணமாக, பாசல் சிட்டியில் சராசரி மாத பிரீமியம் 426 பிராங்குகள் ஆகும். ஆனால் கன்டோன் ஊரியில் சராசரி விகிதங்கள் 254 பிராங்குகள் மட்டுமே என்பது குறிப்பிடததக்கது.

Related Articles

Back to top button