Swiss News In Tamil
உலகின் பணக்கார நகரங்களில், இரண்டு சுவிஸ் நகரங்கள் தெரிவு
உலகின் பணக்கார நகரங்களில், இரண்டு சுவிஸ் நாட்டில் உள்ள இரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகின் ‘சிறந்த 50 பணக்கார நகரங்கள்’ என்ற ஆய்வின் அறிக்கையில் சூரிச் மற்றும் ஜெனீவா நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

குறித்த இரு நகரங்களும் 50 பணக்கார நகரங்களின் பட்டியலின் முதல் 20 இடங்களில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சூரிச் 18வது இடத்திலும் ஜெனீவா 20வது இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பிட்ட ஆய்வினை Henley & Partners international migration consultants. என்ற அமைப்பு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





