Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து மகாணம் ஒன்றில் ஏற்பட்டம் நிலநடுக்கம்

சுவிட்சர்லாந்து மகாணம் ஒன்றில் ஏற்பட்டம் நிலநடுக்கம் இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூசெட்டலுக்கு தெற்கே ஒரு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சூரிச்சில் உள்ள, சுவிஸ் நில அதிர்வு சேவை அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து

குறித்த நிலநடுக்கம் வாட் மாகாணத்திலுள்ள யுவோனந் எனுமிடத்தில் பதிவாகியுள்ளது. அதிகாலை மூன்றரை மணியளவில் சுமார் 3.8 ரிக்டர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

 

எனினும் இதுவரையில் இது குறித்து பாதிப்புகள் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

Related Articles

Back to top button