Swiss News In Tamil

யூத எதிர்ப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் விடுத்த அழைப்பு

யூத எதிர்ப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் விடுத்த அழைப்பு யூத எதிர்ப்புக்கு எதிராக ஒரு ‘செயல் திட்டத்திற்கு’ சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

சுவிசின் தேசிய கவுன்சில் நேற்று வியாழனன்று ஒரு பிரேரணையை ஏற்றுஇ இனவெறி மற்றும் யூதஎதிர்ப்புக்கு எதிராக ஒரு திட்டத்தை உருவாக்க ஃபெடரல் கவுன்சிலைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கையானது கன்டோன்களுடன் இணைந்து ஒரு தேசிய மூலோபாயத்தை பின்பற்றுவதை உள்ளடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ‘சனிக்கிழமை சூரிச்சில் நடத்தப்பட்ட தாக்குதல் நம் அனைவருக்கும் எதிரான தாக்குதல்’ மட்டுமல்ல நமது அரசியலமைப்பு விழுமியங்களுக்கு எதிரான தாக்குதல்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் டேமியன் கோட்டியர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button