Swiss News In Tamil

ஜெனிவாவின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வடைந்துள்ளது

ஜெனிவாவின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வடைந்துள்ளது – ஜெனிவா மாகாணத்தில் பணியாளர்களுக்காக குறைந்தபட்ச சம்பளம் உயர்வடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்இ கன்டோனின் மொத்த குறைந்தபட்ச ஊதியம் அவர்களது வாழ்க்கைச் செலவை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில்இ பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 24.32 பிராங்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

standard erp business central fur unternehmensprozesse

இருப்பினும் விவசாயம் மற்றும் மலர் வளர்ப்புத் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள், விதிவிலக்காக கருதப்படுகிறார்கள்.

அவர்களுக்கு குறைந்தபட்ச ஒரு மணித்தியாலத்துக்கான குறைந்த பட்ச ஊதியம் 17.87 பிராங்குகள் ஆகும்.

குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்திய ஐந்து சுவிஸ் மண்டலங்களில் ஜெனீவாவும் ஒன்று. மற்றவை நியூசாடெல், ஜூரா, டெசினோ மற்றும் பாஸல்-சிட்டி ஆகும்.

 

Related Articles

Back to top button