சூரிச்சில் தமிழர்கள் நடமாடும் பகுதியில் எலும்புக்கூடு : வெளிவந்த மர்மம்.!!
சூரிச்சின் லாங்ஸ்ட்ராஸ்… (Langstrtasse) தமிழர்கள் அதிகம் நடமாடும் இடம். தமிழ் வணிக கடைகளும் பரபரப்பாக செயல்படும் பகுதி…. ஆனால், அங்கு உள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு சிறிய காற்றோட்டக் குழாய்க்குள்… கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மறைந்து கிடந்த ஒரு…










