இளைஞர் ஒலிம்பிக் ஒத்திகையில் விபத்து: வீராங்கனைக்கு கடுமையான காயம் – 2 பேருக்கு தண்டனை!
இளைஞர் ஒலிம்பிக் ஒத்திகையில் விபத்து: வீராங்கனைக்கு கடுமையான காயம் – 2 பேருக்கு தண்டனை! 2020 குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா ஒத்திகையின்போது இடம்பெற்ற கடுமையான விபத்து தொடர்பான வழக்கில், இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் குற்றவாளிகள்…










