தொடர்ந்து நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்…

சீரற்ற வானிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக…

விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது

இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவர் கடுமையான…

க்ராய்ஸ்லிங்கன் கட்டுமானத் தளத்தில் அனுமதியின்றி வேலை செய்த இருவர் கைது

க்ராய்ஸ்லிங்கன் கட்டுமானத் தளத்தில் அனுமதியின்றி வேலை செய்த இருவர் கைது துர்காவ் கன்டோனில் உள்ள க்ராய்ஸ்லிங்கன் (Kreuzlingen) பகுதியில் நடைபெற்ற கட்டுமானத் தள சோதனையின் போது, வேலை அனுமதியின்றி தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு கோசோவோ நாட்டவர்களை துர்காவ் கன்டோனல்…

சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும் வரலாற்று நிகழ்வுகளாக அமையப்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50 போன்ற நிகழ்வுகளானது ‘மண்டியிடா வீரமும் வீறுகொண்ட எழுச்சியும்” என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. 10.05.2026…

சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் பெரிதாக பேசப்பட்ட செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் பெரிதாக பேசப்பட்ட செய்திகள் வணக்கம்… சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களுக்கான இந்த வார SwissTamilTv சிறப்பு நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஓய்வூதியம்…

வவுனியாவில் PickMe முச்சக்கரவண்டி சேவைக்கு எதிர்ப்பு

வவுனியாவில் PickMe முச்சக்கரவண்டி சேவைக்கு எதிர்ப்பு வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் PickMe செயலி மூலம் முச்சக்கரவண்டி சேவையை பயன்படுத்த முயன்றதை அடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…

பாசல்-ஷ்டாட் கன்டோனில் குறைந்தபட்ச சம்பளத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கிய நிறுவனங்கள் அதிகரிப்பு

பாசல்-ஷ்டாட் கன்டோனில் குறைந்தபட்ச சம்பளத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கிய நிறுவனங்கள் அதிகரிப்பு சுவிட்சர்லாந்தின் Basel-Stadt கன்டோனில் ஊழியர்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை விட குறைவாக ஊதியம் வழங்கிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்ச…

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள்–பணமோசடி வலையமைப்புக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள்–பணமோசடி வலையமைப்புக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டிருந்த சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்து மற்றும் பல வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் பெரிய போலீஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

சுவிட்சர்லாந்தில் மின்சார கார் வரிச்சலுகைகள் குறையுமா? – அரசியல் விவாதம் தீவிரம்

சுவிட்சர்லாந்தில் மின்சார கார் வரிச்சலுகைகள் குறையுமா? – அரசியல் விவாதம் தீவிரம் சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிலிருந்து மக்கள் அதிகமாக மின்சார வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், EV களுக்கான வரிச்சலுகைகள் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.…