சுவிற்சர்லாந்தில் ஒற்றை வானமும் ஒரு பறவையும் கவிதைநூல் வெளியீடு
சுவிற்சர்லாந்தில் சிறப்பாக வெளியிடப்பட்ட ஒற்றை வானமும் ஒரு பறவையும் கவிதைநூல்.!! 15. 10. 2023 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழர்களறி மண்டபத்தில் ஒற்றை வானமும் ஒருபறவையும் கவிதைநூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. சுவிற்சர்லாந்து நாட்டில் பல நூல்களின்…
